சந்தா &நன்கொடை


அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக 
வாரந்திர பெண்கள் பயான் ,பொதுக்கூட்டம் ,மார்க்க கேள்வி-பதில் நிகழ்ச்சி, பிட் நோட்டீஸ் விநியோகம் ,மாற்றுமத தாவா ,முஸ்லிமல்லாதவர்களுக்கு  குர்ஆன்தமிழாக்கம் அன்பளிப்பு ,போற்றவற்றின் வாயிலாக நம் சக்திக்கு உட்பட்டவாறு மார்க்க பிரச்சார பணிகளை செய்து வருகின்றோம் .மேற்கண்ட பணிகளை சிறப்புடன் செய்வதற்கு பொருளாதாரமும் அத்திவாசிய தேவையாக இருக்கின்றது .ஆகையால் மேற்கண்ட பணிகளுக்கு உங்களால் இயன்ற பொருளாதரத்தை மாத சந்தவாகவோ ,அல்லது நன்கொடையாகவோ கொடுத்து உதவுங்கள் .

 
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழுகதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.(அல்-குர்ஆன் 2-261)
உங்கள் சந்தா  மற்றும் நன்கொடைகளை செலுத்த தொடர்பு கொள்ளவும்  8925593586

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக