பெண்கள் பயான்
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக கடந்த 15.4.2012 ஞாயிற்று கிழமை அன்று பெண்கள் பயான் நடை பெற்றத. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக 25.3.2012 அன்று “நபி வழியில் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக கடந்த 18 .3.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடை பெற்றது .”இஸ்லாம் கூறும் முன் மாதிரி பெண்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது . பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக