திங்கள், 17 செப்டம்பர், 2012

பெண்கள் பயான்(16.09.2012)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி  டவுண் கிளையின் சார்பாக பெண்கள் பயான்(16.09.2012)  ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்றது ."சிறிய அமல்களும் நிறைய நன்மைகளும் " என்ற தலைப்பில் அல் இர்ஷாத் பெண்கள் 
மதராசவை சேர்ந்த ஆலிமாக்கள் உரையாற்றினர் .திரளான பெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்

16092012(008).jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக