மர்க்கஸ் அமைய உதவுங்கள்


அஸ்ஸலாமுஅழைக்கும் 

அன்பிற்குரிய  சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக திருநெல்வேலி டவுன் பகுதியில் பல்வேறு  மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றோம் .வாரந்திர பெண்கள் பயான்,மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ,தெருமுனைப்பிரசாரம் ,மாற்றுமத தாவா பெருநாள்  தினங்களில் ,பித்ரா விநியோகம் ,கூட்டு குர்பானி ,இன்னும் மார்க்கம் கூறும் பல்வேறு பணிகளை எங்கள் சக்திக்குட்பட்ட்வாறு இறையருளால் செய்துவருகிறோம் .
                       
                 மேலும் இப்பணிகளை இன்னும் வீரியமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் இணைவைப்பிலும் பித் அத்துகளிலும் பெருவாரியாக மூழ்கி கிடக்கும் இப்பகுதி மக்களை வென்றடுப்பதர்க்கும் ஒரு மர்க்கஸ் இல்லையே என்ற எங்களின்நீண்ட நாள் ஏக்கத்தை போக்கும் விதமாக ஒரு சகோதரர் தனது வீட்டு மொட்டை மாடியை மர்க்கஷாக பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார்  அம் மொட்டை மாடியில் மேற்கூரை அமைப்பதற்கும் ,பக்கவாட்டில் சுவர் எழுப்புவதற்கும் ரூபாய் ஐம்பாதியரம் (௫௦௦௦௦.50,000) வரை தேவைப்படுகிறது ..ஆதலால் அல்லாஹுவின் பாதையில் அள்ளி தரும் உள்ளங்கள் இம் மர்க்கஸ் அமைவதற்கும் வீரியமான முறையில் மார்க்க பணிகள் தொடர்வதற்கும் உங்கள் பொருளாதராத்தை 
அள்ளி வழங்கி இம் மர்க்கஸ் அமைய உதவுமாறு  அன்போடு கேட்டு கொள்கிறோம் 

நன்கொடை தர விரும்பக்கூடிய உள்நாடு மற்றும்  வெளிநாடு சகோதர சகோதரிகள் தொடர்பு  கொள்ளவேண்டிய 

தொலைபேசி எண்கள்

சாகுல் ஹமீது (:தலைவர் ]                           :0091-9659391197
முஹம்மத் உதுமான் (பொருளாளர் )      :0091-9488484367   
முஹம்மத் ரபீக் (து செயலாளர் )               :0091-8925593586

குறிப்பு .நீங்கள் அனுப்பும் மிக அற்ப தொகையும் எங்கள் மர்க்கஸ் மிக விரைவில் அமைய உதவும் என்பதை மறவாதீர்கள் 


வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் WESTERN UNIONமூலமாக பணம் அனுப்ப  விரும்பினால்S.MOHAMMED RAFICKஎன்ற பெயரில் பணம் அனுப்பிவிட்டு  MONEY TRANSFER CODE NUMBER -ஐ  towntntj@gmail.comஎன்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாம் அல்லது 0091-8925593586 என்ற தொலைபேசி நம்பருக்கு போன் செய்து தெரிவிக்கலாம் .email:towntntj@gmail.com

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக