புதன், 20 ஜூன், 2012

தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்(17.6.2012) ஞாயிற்றுக்கிழமை அன்று டவுன் உழவர் சந்தை முன்பு நடை பெற்றது .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி மறுமை வெற்றிக்கு மாநபி வழியா ?மத்ஹப் வழியா ? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக