தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளையின் சார்பாக(19.8.2012) ஞாயிற்றுகிழமை அன்று ஏழை எளிய மக்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது .மாநில தலைமையின் மூலம் வழங்கப்பட்ட (12000)ரூபாயும் ,உள்ளூர் வசூல் மூலம் ஆறாயிரமும் (6000)ஆக மொத்தம்(18000) ரூபாயிக்கு பெருநாள் தின சமையிலுக்கு தேவையான பல சரக்கு சாமான்கள் (அரிசி ,நெய்,ஆயில் ,தேங்காய் ,சேமியா,பல்லாரி ,பூண்டு ,இஞ்சி ,சீனி ,கரி வாங்க பணம் )ஆகியவை அடங்கிய பாக்கெட் 75 எழுபத்தைந்து குடுபங்களுக்கு வழங்கப்பட்டன ..அல்ஹம்துலில்லாஹ் ...
திங்கள், 20 ஆகஸ்ட், 2012
திருநெல்வேலி டவுன் கிளையில் பித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளையின் சார்பாக(19.8.2012) ஞாயிற்றுகிழமை அன்று ஏழை எளிய மக்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது .மாநில தலைமையின் மூலம் வழங்கப்பட்ட (12000)ரூபாயும் ,உள்ளூர் வசூல் மூலம் ஆறாயிரமும் (6000)ஆக மொத்தம்(18000) ரூபாயிக்கு பெருநாள் தின சமையிலுக்கு தேவையான பல சரக்கு சாமான்கள் (அரிசி ,நெய்,ஆயில் ,தேங்காய் ,சேமியா,பல்லாரி ,பூண்டு ,இஞ்சி ,சீனி ,கரி வாங்க பணம் )ஆகியவை அடங்கிய பாக்கெட் 75 எழுபத்தைந்து குடுபங்களுக்கு வழங்கப்பட்டன ..அல்ஹம்துலில்லாஹ் ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக